Jallikattu Protest

  • 2017 Jallikattu protest in chennai
  • 2017 Jallikattu protest in chennai
  • 2017 Jallikattu protest in chennai
  • 2017 Jallikattu protest in chennai
  • 2017 Jallikattu protest in chennai
  • 2017 Jallikattu protest in chennai
  • 2017 Jallikattu protest in chennai
  • 2017 Jallikattu protest in chennai
  • 2017 Jallikattu protest in chennai
  • 2017 Jallikattu protest in chennai
  • 2017 Jallikattu protest in chennai
  • 2017 Jallikattu protest in chennai
  • 2017 Jallikattu protest in chennai
  • 2017 Jallikattu protest in chennai
  • 2017 Jallikattu protest in chennai
  • 2017 Jallikattu protest in chennai | Gandhi Statue


2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்

சனவரி 19 அன்று மெரினா கடற்கரையில் கூடிய மக்கள் கூட்டம்
நாள்    சனவரி 16, 2017 – முதல்
சனவரி 23, 2017
இடம்    தமிழ்நாடு, இந்தியா
காரணம்    ஜல்லிக்கட்டு மீதான இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த தடை
இலக்கு    இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நீக்க
முறை    மறியல் போராட்டம், முழக்கமிடல், மனிதச் சங்கிலிப் போராட்டம், மௌனப் போராட்டம், உண்ணாநிலைப் போராட்டம், ஆர்ப்பாட்டம், இணையச் செயல்முனைவு, மெழுகுவர்த்தி ஒளியேந்தல்
முடிவு    சல்லிக்கட்டு சட்டமாக்கப்பட்டது
எண்ணிக்கை
> 1 மில்லியன்
இழப்புகள்
காயமுற்றோர்    > 60 (30 காவல் துறையினர் உட்பட)
2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் என்பது சல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டுக்கு வெளியேயும் 2017 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் நடந்த போராட்டங்களைக் குறிக்கும். இந்தப் போராட்டங்கள் தைப் புரட்சி, மெரீனாப் புரட்சி, இளைஞர்கள் புரட்சி சிறப்புப் பெயர்களால் ஊடகங்களாலும், சில அரசியல் கட்சித் தலைவர்களாலும் குறிப்பிடப்பட்டன. இது ஒரு எழுச்சிப் போராட்டமாக இருந்தமையால், தை எழுச்சி, இளைஞர்கள் புரட்சி எனவும் அறியப்படுகிறது.

அரசியல் கட்சித்தலைமைகளின் முனைப்புகள் ஏதுமின்றி, குறிப்பிடத்தக்க தலைமை அடையாளங்கள் ஏதுமின்றி, தன்னிச்சையாகவே பொதுமக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சமூகவலைத்தளங்களின் வழியாகவே பெருந்திரளான இளைஞர்களைத் திரட்டி அமைதி வழியில் போராட்டங்களை நடத்தினர். சமூக இணையதளங்களின் வாயிலாக ஒருங்கிணைந்த இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் இந்தப் போராட்டங்களை நடத்தினர்.

அலங்காநல்லூர், சென்னை மெரீனா கடற்கரை, மதுரை தமுக்கம் மைதானம், கோவை வ.உ.சி மைதானம், திண்டுக்கல், திருச்சி, சேலம், திருநெல்வேலி வ.உ.சி மைதானம், வேலூர், புதுச்சேரி ஆகியன முக்கியப் போராட்டக் களங்களாக அமைந்தன.

தமிழத்தில் முதல் ஏழு நாட்கள் பெரும்பாலும் அறவழியில் நடந்துவந்த போராட்டங்கள், எட்டாவது நாளில் காவல்துறை - பொதுமக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு நிறைவுக்கு வந்தன.

The 2017 pro-jallikattu protests, also known as the pro-jallikattu movement or Thai Puratchi (தை புரட்சி), refers to numerous leaderless apolitical youth groups protesting in January 2017 in large groups in several locations across the Indian state of Tamil Nadu, with some sporadic smaller protests taking place across India, as well as overseas. The chief motivation of the protest was against the Supreme Court's order to ban jallikattu (occasionally also known as sallikattu, eru taluval and manju virattu), a traditional Tamil bull-taming sport, which is held during Pongal, a harvest festival in the state of Tamil Nadu, India. The sport is conducted annually on the second day of the Tamil month Thai. The sport was banned by the Supreme Court in a decision citing cruelty to animals based on a lawsuit filed by the animal rights activists group, People for the Ethical Treatment of Animals (PETA), which asserted that the tradition violates the Prevention of Cruelty to Animals Act (PCA).

The first large protests occurred on 8 January 2017, when several groups, organised largely via social media, conducted a protest at the Marina beach in Chennai to revoke the ban on jallikattu which was imposed in 2014. These groups also demanded that PETA be banned from India. The protests soon gained momentum and spread all over Tamil Nadu. After several days of protests, jallikattu was finally legalized locally on 23 January when the Government of Tamil Nadu passed a bill to amend the PCA Act. As the legalization is not Indian federal law, but rather state law, there is a concern from Indian legal experts that jallikattu could be banned once again by the Supreme Court.

The largely peaceful nature of the protests received praise from all over the country and inspired the legalization movements of several other Indian states' traditional outlawed celebrations. Despite violence on 23 January, this perception continued after the Tamil Nadu Police reported that the violence was caused by "anti-social elements" co-opting the protest, and not the student protesters themselves. The movement has been described as a symbol for Tamil pride and has largely been compared to the anti-Hindi agitations of Tamil Nadu and dubbed by many as 'Thai Puratchi'.

Map
Location
Category