Mangadu / மாங்காடு

Mangadu is a western neighbourhood of Chennai, India. Literally meaning a mango forest, Mangadu Municipality is about 18 km from Chennai Central railway station, 14 km from Chennai International Airport and 13 km from CMBT. 

மாங்காடு இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சியாகும். சென்னை பெருநகர பகுதியின் ஓர் அங்கம் ஆகும்.இங்கு புகழ்பெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இதனருகில் பூந்தமல்லி நகராட்சி உள்ளது. 

Area: 8.4 km² Population: 38,188 (2011) Vehicle registration: TN 85 (RTO, Kundrathur), TN 12 (RTO, Poonamallee)
Copyright 2024. Developed and maintained by